மாதவன் பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

நடிகர் ஆர்.மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஆர்.மாதவன். இவர் முதல் முறையாக இயக்குனராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் மாதவன் … Continue reading மாதவன் பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!